searchbox

தமிழ் சினிமா செய்திகள்

logo

Sunday, April 14, 2013

Home » , , , , , » கரூரில் மின்சாரம் தாக்கி இரு தொழிலாளர்கள் பலியாயினர்

கரூரில் மின்சாரம் தாக்கி இரு தொழிலாளர்கள் பலியாயினர்


கரூரில் மின்சாரம் தாக்கி இரு தொழிலாளர்கள் பலியாயினர். கரூர் வெள்ளிய‌ணைப்பகுதியில் உளள உத்தையூரில் தனியார் மில்லில் புதிய மின் இணைப்பு தர மின்கம்பத்தில் மின்வயரை சரி செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இரு ஊழியர்கள் பலியாயினர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
Share this article :

Post a Comment